நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.
நிலா-moon, ஓடி-run, வா-come,
நில்லாமல்-moon white(நில்-stop), மலை,மீது-mountain, மேலே -up, ஏறி-throw,
மல்லிகைப்-jasmine, பூ-flower கொண்டு வா-bring
பட்டம்-kite, போல-like, பறந்து-fly around(போ away)
பம்பரம்-kite போல்-like சுற்றி-around
மல்லிகைப்-jasmine, பூ-flower கொண்டு வா-bring
பட்டம்-kite, போல-like, பறந்து-fly around(போ away)
பம்பரம்-kite போல்-like சுற்றி-around
வட்ட-round நிலாவே-moon white, வண்ண -to colourமுகில்-cloud பூவே-flower
Sources:
http://rajathathacorner.awardspace.com/Rhymes/Nilanilaodivaa.html
http://tamil.planetinfo.co.in/58/tamil-rhymes/nila-nila-odi-vaa-lyrics-in-tamil.html
http://clip.dj/tamil-nursery-rhymes-nila-nila-odi-vaa-download-mp3-mp4-ObWjZBRyp04
http://nurseryrhymesvideo.melbia.com/2011/07/nila-nila-odi-vaa-free-download-mp4-flv.html
http://www.mamalisa.com/?p=45&t=ec&c=18
http://nurseryrhymesvideo.melbia.com/2011/07/nila-nila-odi-vaa-free-download-mp4-flv.html